.jpg)
(ரி.லோஹித்)
200 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு கல்லடி பால விநாயகர் ஆலய வருடாந்த சங்காபிசேகம் இன்று காலை நடைபெற்றது.
சங்காபிசேகத்தையொட்டி கல்லடி வேலூர் முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பால்குடபவனி நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லடி பால விநாயகர் ஆலயமானது கல்லடி பாலம் அமைக்கும் வேளையில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகும்.
சங்காபிசேகமானது சிறப்பாக நடைபெற்றதுடன், விசேட பூஜையும் இன்று நடைபெற்றது.
.jpg)
.jpg)
.jpg)

