innerback
innerback

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பஞ்சரத பவனி
04-05-2012 04:07 PM
Comments - 0       Views - 239

(ஆர்.கமலி)


ஹட்டன் ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய சித்திரா பௌர்ணமி பஞ்சரத பவனி நேற்றும் இன்றும் நடைபெற்றது.

நாளை சனிக்கிழமை காலை பாற்குட பவனியும் தீர்த்த திருவிழாவும் இடம்பெற உள்ளதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெற உள்ள வைரவர் மடையுடன் இத்திருவிழா நிறைவு பெறவுள்ளது.




"ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பஞ்சரத பவனி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty