innerback
innerback

திருமலை ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் சித்திரத்தேர்த்திருவிழா
02-06-2012 07:20 PM
Comments - 0       Views - 201

(சி.குருநாதன்)


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் நிறைவாக இன்று சனிக்கிழமை காலை சித்திரத் தேர்த்திருவிழா நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தேரில் ஏறி அருள்பாலிப்பதையும் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான இசை நடனாலயத்தின் மாணவிகள் தேர்ச்சிந்து பாடுவதையும் காணலாம்.



"திருமலை ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் சித்திரத்தேர்த்திருவிழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty