innerback
innerback

கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய திருகுளிர்த்தி நிகழ்வு
05-06-2012 10:56 AM
Comments - 0       Views - 278

(ஜிப்ரான்)

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி     அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பாகங்களிலுமிருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.





"கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய திருகுளிர்த்தி நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty