வரலாற்றில் இன்று: டிசெம்பர் 11
11-12-2011 08:43 AM
Comments - 0       Views - 601

1907 – நியூஸிலாந்தின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதி தீயினால் முற்றாக சேதமடைந்தது.

1941 – அமெரிக்காவின் மீது ஜேர்மனியும் இத்தாலியும் போர் தொடுக்க அறிவித்தது.

1946 – ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர்களுக்கான அவசர நிதியம் (UNICEF)  ஆரம்பிக்கப்பட்டது.

1981 – பிரபல குத்துச் சண்டை வீரர் மொஹமது அலியின் இறுதி போட்டி. தனது 61ஆவது வயதில் திரேவொர் பேர்பிக்கினை எதிர்த்துப் போட்டியிட்டார்.

1997 – கொங்கோவிலிருந்து இடம்பெயர்ந்த 270இற்கும் மேற்பட்ட மத்திய ஆபிரிக்க துட்ஸி இன மக்கள் 'ஜூடோ' கெருல்லாப் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
 

"வரலாற்றில் இன்று: டிசெம்பர் 11" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty