வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 08
08-08-2012 12:33 AM
Comments - 0       Views - 354

 

1509: இந்தியாவில் விஜய நகர பேரரசின் முதல் மன்னராக கிருஷ்ணதேவ ராயர் முடிசூடினார்.

1949: பூட்டான் சுதந்திரம் பெற்றது.

1963: பிரிட்டனில் ரயிலொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் 26 லட்சம் ஸ்ரேலிங் பவுண் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

1967: ஏசியான் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1974: வாட்டர்கேட் ஊழல் விவகாரம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தான்  ராஜினாமா செய்வதாக ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.
 

"வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 08" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty