மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2012...
05-08-2012 03:26 PM
Comments - 1       Views - 2884

'சியத்த லக்ஸ் மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2012' போட்டி, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில் சப்ரினா ஹெர்ப்ட், 'மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2012'க்கான அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், மதுஷா மாயாதுன்ன, மிஸ் இன்டர்நெஷனல் 2012க்கான பட்டத்தை வென்றார். இந்த போட்டியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு – சமந்த பெரேரா)"மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2012..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
saleem anver 20-09-2012 11:56 AM
ஒருகாலம் ஆடை வாங்க காசில்லாமல் நிருவாணம். தற்காலத்தில் ஆடை இல்லாமல் நிருவாணமாக இருப்பதற்கு காசு.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty