தென்னிந்திய நடிகைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு...
10-09-2012 08:30 PM
Comments - 0       Views - 3336

தென்னிந்திய நடிகைகள் பங்குபற்றிய 'சவுத் ஸ்பின் பெஷன் அவார்ட்ஸ் 2012' அண்மையில் இடம்பெற்றது. இதில் நடிகைகளான சார்மி, தீக்ஷம சேத், ரிஷ்ஷா கங்கோபாத்யா, சஞ்ஜனா, ஷியா, சோனியா அகர்வால், லக்ஷ்மி பிரசன்ன ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - பிளஸ்மீடியா)
"தென்னிந்திய நடிகைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty