தானாக வீதிக்கு வந்த ரயில் பெட்டிகள்
21-03-2012 06:58 PM
Comments - 1       Views - 1470

தெமட்டகொடை ரயில்  நிலையத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை  நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள்,  தானாக தண்டவாளத்தில் நகர்ந்து சென்று அங்கிருந்த கைவிடப்பட்ட பழைய  ரயில் பொட்டிகளுடன் மோதியதால்  அப்பழைய ரயில் பெட்டிகள்  மதிலை உடைத்துக்கொண்டு வீதியினுள் நுழைந்துள்ளதை படங்களில் காணலாம் .(படங்கள்: குஸான் பத்தராஜ)


"தானாக வீதிக்கு வந்த ரயில் பெட்டிகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
abdul 22-03-2012 07:40 AM
கடமை செய்யும் ரயில்வே அதிகாரி நன்றி
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty