பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டோர்...
20-09-2012 04:14 PM
Comments - 0       Views - 654

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களில் 13 தமிழர்களும் 8 முஸ்லிம்களும் 4 சிங்களவர்களும் உள்ளனர். (தீபா அதிகாரி)

"பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டோர்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty