innerback
innerback

ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
19-09-2012 03:32 PM
Comments - 0       Views - 487

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பதா கே அல் முல்லா நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இரு நாடுகளின் உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

"ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty