innerback
innerback

கல்முனையில் ஸ்ரீ.ல.சு.க. காரியாலயம்
14-08-2012 09:05 AM
Comments - 0       Views - 733

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயம் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கல்முனைக்குடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயமும்  கல்முனை கடற்கரைபள்ளி வீதியில் கிழக்கு மாகாணசபை தேர்தல் காரியாலயமும் திறந்துவைக்கப்பட்டன.

கல்முனைத்தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா,  ஏ.எச்.எம்.பௌஸி,  பீ.தயாரெட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


"கல்முனையில் ஸ்ரீ.ல.சு.க. காரியாலயம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty