மூதூர், அம்மன் நகர் கிராமத்திற்கான மின்சார வசதி வழங்கல்
12-01-2012 04:19 PM
Comments - 1       Views - 409

 

கடந்த பல வருடங்களாக மின்சார வசதியின் காணப்பட்ட மூதூர், அம்மன் நகர் கிராமத்திற்கான மின்சார வசதி நேற்று வழங்கப்பட்டதாக திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

மின்சார வசதி வழங்கப்பட்டதன் மூலம் குறித்த பிரதேச மக்களின் நீண்ட நாள் குறைபாடு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மின்சார அங்குரார்ப்பண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மூதூர் பிரதேச சபை தலைவர் ஹரீஸ் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

"மூதூர், அம்மன் நகர் கிராமத்திற்கான மின்சார வசதி வழங்கல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
vallal 12-01-2012 11:01 PM
இன்னும் பல அபிவிருத்திகள் நடைபெற வேண்டும். நன்றிகள்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty