innerback
innerback

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பற் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு
28-01-2012 10:59 AM
Comments - 0       Views - 379

 

(எம்.பரீட்)
கிண்ணியா மாவட்ட சுகாதார வைத்திய அலுவலகத்தினர் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் பல் அடைத்தல், பல் பிடுங்குதல் போன்ற நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் நேற்று  வெள்ளிக்கிழமை இவை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை  கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள தி / இடிமண் அல்-மின்ஹாஜ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிண்ணியா வைத்திய அதிகாரி எச்.ஏ.இர்பானா கலந்துகொண்டார்.


 

 

 

"பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பற் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty