ஆன்மீக உரை
28-03-2012 12:57 PM
Comments - 0       Views - 545
(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம் கொடியேறியுள்ள நிலையில் தினமும் மாலை சுவாமி வீதி உலாவின் பின்னர்  ஆன்மீக உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் ஆன்மீக  பேச்சாளரான ஆசிரியர் குமரேசன் பாலஷண்முகன், ஆன்மீக உரை நிகழ்த்துகிறார்.
முதல் நாள்,  'முதலும் முடிவும்'; என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.  நேற்று  செவ்வாய்க்கிழமை 'திருவருளும் குருவருளும'; என்ற தலைப்பில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலசண்முகன்  யாழ்ப்பாணம் -சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
"ஆன்மீக உரை " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty