கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் இருமாடிக் கட்டிடம் திறப்பு
17-05-2012 02:49 PM
Comments - 0       Views - 320

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் இருமாடிக்கட்டிடத்தினை இ.தொ.கா பொது செயலாளரும், அமைச்ருமான ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை,  மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலய கல்விப் பணிப்பாளர்கள், வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்."கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் இருமாடிக் கட்டிடம் திறப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty