நீதி அமைச்சர் - ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தனிகராலய வதிவிட பிரதிநிதி சந்திப்பு
12-03-2012 08:39 PM
Comments - 0       Views - 307

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தனிகராலயத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மைக்கல் ஜே.ஸவாக் இடையில் சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.  இதன்போது, யுத்த சூழ்நிலையில் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீளக்குடியேறும் போது தமது சொந்த காணிகளை பெறுவதிலும்  வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதிலும் அங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி நீதி அமைச்சர் விளக்கி கூறினார்.


 

"நீதி அமைச்சர் - ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தனிகராலய வதிவிட பிரதிநிதி சந்திப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty