பிரேரணைக்கு எதிராக
13-03-2012 05:10 PM
Comments - 0       Views - 372

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படங்கள்:சமந்த பெரேரா)


"பிரேரணைக்கு எதிராக" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty