innerback
innerback

ஹெல உறுமயவின் பௌத்த யாத்திரை
06-05-2012 04:58 PM
Comments - 0       Views - 232

ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த மத யாத்திரை மற்றும் போதனை நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் இடம்பெற்றது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிக்குமார்களுக்கு தானம் வழங்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- குஷான் பதிராஜ)




"ஹெல உறுமயவின் பௌத்த யாத்திரை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty