வெள்ளிக்கிழமை, 25 மே 2012

42 முன்னாள் போராளிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

 

(ஆகில் அஹமட்)

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 42 பேர் இன்று புதன்கிழமை   தேசத்துக்கு மகுடம் கண்காட்சிகூட பிரதான மேடையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புத்துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீர, அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ராஜகுரு, சிறைச்சாலைகள் ஆணையாளர் டபிள்யூ.பீ.கொடிப்புலி உட்பட்ட பலரும் கலந்துகொண்டனர்.           

 

Views: 777

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.