சீனப் பிரஜையின் சடலம் மீட்பு
06-04-2012 03:50 PM
Comments - 0       Views - 843
மிரிஸ்ஸ கடற்பகுதியில் புதன்கிழமை மூழ்கியதாக கருதப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மிரிஸ்ஸ கடற்கடரையிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இச்சடலத்தை கண்டுபிடித்தது.
சுழியோடியான மேற்படி சீனப்பிரஜை தனது சகாக்கள் மூவருடன் கடலில் நீராடச் சென்றபோது கடலில் அடித்துச செல்லப்பட்டார். (ஆர்.ஜி.டபிள்யூ. ஜயவர்தன)

"சீனப் பிரஜையின் சடலம் மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty