மாணவிகள் அறுவரை காணவில்லை
09-07-2012 04:30 PM
Comments - 0       Views - 1136
13-19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவிகள் அறுவரை நேற்றிரவு முதல் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஹட்டனிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் தங்கியிருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் காணாமல்  போனமைக்கான காரணம் என்னவென்பது உறுதியாகத் தெரியவில்லை எனவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் கூறினர். (சனத் டெஸ்மன்ட்)

"மாணவிகள் அறுவரை காணவில்லை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty