வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு தங்கத் தோடு அணிவிக்கும் நிகழ்வு
16-06-2012 09:33 AM
Comments - 1       Views - 1137

(ஹனீக் அஹமட்)

வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு தங்கத் தோடுகளை அணிவிக்கும் உதவும் கரங்கள் அமைப்பினுடைய திட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை தமண பிரதேச செயலகத்துக்குட்பட்ட பக்குமுட்டியாவ சிங்கள வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பக்குமுட்டியாவ சிங்கள வித்தியாலயத்தின் அதிபர் எச். சூரியாராச்சி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச். பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகளில் ஒரு தொகுதியினருக்கு தங்கத் தோடுகளை அணிவித்தார்.


"வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு தங்கத் தோடு அணிவிக்கும் நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
Thinagaran 16-06-2012 07:49 PM
அட... வித்தியாசமா இருக்கே..
mp பியசேன, MGR வழியில் வந்தவராயிற்றே... தலைவர் இந்த மாதிரி எதையுமே செய்யலியே... அம்மா செய்தாங்க தானே... பரவாயில்ல நல்ல விசயம் தான். பாதுகாப்பு தான் பாதுகாப்பு இல்லாம இருக்கு... இன்னும் சாவு வீடுகளுக்கு பியசேன mp வருகிறாரா? அவர் கொஞ்சம் வித்தியாசமா தான் இருந்தார். நல்ல மனுசன நாற்காலி தின்னுடுச்சே...
Reply .
0
2
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty