அமெரிக்க தூதுவர் திருமலை விஜயம்
20-06-2012 07:46 PM
Comments - 0       Views - 487

பதவி காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்ரீசியா ஏ. புட்டேன் இன்று புதன்கிழமை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கரமாவை ஆளுநர் செயலகத்தில் சந்;தித்து கலந்துரையாடினார். அத்துடன் ஆளுநர் செயலகத்தில் உள்ள குறிப்பேட்டிலும் அமெரிக்க தூதுவர் கையெழுத்திட்டார்.

" அமெரிக்க தூதுவர் திருமலை விஜயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty