அரசாங்க மருத்துவர்களின் பகிஷ்கரிப்பு முடிவு
11-05-2012 03:21 PM
Comments - 0       Views - 492
தமக்கான போக்குவரத்துப் படியை அதிகரிக்கக் கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டுவந்த பணிப் பகிஷ்கரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலையடுத்து இப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

"அரசாங்க மருத்துவர்களின் பகிஷ்கரிப்பு முடிவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty