இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி அதிகாரி லண்டனில் தடுத்து வைப்பு
12-05-2012 09:35 AM
Comments - 0       Views - 649
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியினருடன் சென்ற இலங்கை கிரிக்கெட் அதிகாரியொருவர் லன்டன் விமான நிலையத்தில் நேற்று தடுத்துவைக்கப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிவரவு விதிகள் மீறல் குற்றச்சாட்டில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கிந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தபின்  இலங்கை அணியினர் லண்டன் வழியாக நாடு திரும்பிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
"இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி அதிகாரி லண்டனில் தடுத்து வைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty