பொலிஸ் முறைப்பாட்டு அசல் பிரதிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு
15-05-2012 11:24 AM
Comments - 0       Views - 473
பொலிஸ் முறைப்பாட்டின் அசல் பிரதிகளை பெற்றுக்கொள்ளும் வசதியை  உடனடியாக அமுலுக்கு வரும்  வகையில் பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பின்வருவன தொடர்பான முறைப்பாட்டுப் பிரதிகளை இந்த வகையில் பெற்றுக்கொள்ளலாம்...

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், ஏனைய ஆவணங்கள் அல்லது மோட்டார் வாகனத்துடன் தொடர்பான அனுமதிப்பத்திரம்.

பாரதூரமற்ற விபத்துக்கள் குறித்த முறைப்பாட்டு பிரதிகள்.
 
இதற்காக 25 ரூபா கட்டணம் அறவிடப்படும்.
"பொலிஸ் முறைப்பாட்டு அசல் பிரதிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty