23 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
16-05-2012 11:34 AM
Comments - 0       Views - 507
3 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளடங்கலாக 23 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களின் சேவை தேவையென்ற  அடிப்படையிலேயே இவர்களுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

"23 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty