அதிதீவிர சிகிச்சை பிரிவில் திஸ்ஸ எம்.பி
28-05-2012 05:33 PM
Comments - 0       Views - 816
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இவரது கழுத்துப் பகுதியில் சத்திரசிகிச்சையொன்று நடைபெற்றதை அடுத்தே அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர் தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சைப் பெறுவார் என்றும் கட்சியின் தகவல் பிரிவுகள் தெரிவித்தன. (யொ.பெ)
"அதிதீவிர சிகிச்சை பிரிவில் திஸ்ஸ எம்.பி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty