பல்கலை கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்
20-06-2012 01:19 PM
Comments - 0       Views - 569
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், வோர்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


"பல்கலை கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty