வவுனியா சிறைச்சாலை கைதி ராகமை வைத்தியசாலையில் மரணம்
04-07-2012 10:47 AM
Comments - 0       Views - 435
வவுனியா சிறைச்சாலையில் பணயக்கைதிகள் விவகாரத்துடன் தொடர்பானவராக கூறப்படும் 28 வயதான கைதியான டபிள்யூ ரூபன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் ராகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். (சுபுன் டயஸ்)

"வவுனியா சிறைச்சாலை கைதி ராகமை வைத்தியசாலையில் மரணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty