காஸ் விலை 150 ரூபாவினால் குறைவடையும்
13-07-2012 03:30 PM
Comments - 4       Views - 896
லித்ரோ மற்றும் லாவ் காஸ் விலை இன்று நள்ளிரவு முதல் 150 ரூபாவினால் குறைவடையும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கறுவாடு, மீன், சீனி, ரின்மீன் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரிகளும் இன்றிரவு முதல் குறைவடையும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

"காஸ் விலை 150 ரூபாவினால் குறைவடையும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (4)
Fars 13-07-2012 03:59 PM
நல்ல அறுவடைதான் போங்கோ....................
Reply .
0
1
bzukmar 13-07-2012 06:35 PM
தேர்தல் முடியும்வரை விலைக்குறைப்பு, தேர்தல் வெற்றி பெற்றால் இரட்டிப்பு விலை அதிகரிப்பு. சபாஸ் ......
Reply .
1
0
mtmsiyath 14-07-2012 04:00 AM
இது தொடருமானால் நல்லம் தான்...........................?
Reply .
0
0
Nalla Nanban 16-07-2012 05:15 PM
முழம் ஏறி சான் சறுகுவது போல தான் இந்த விலை குறைப்பு. காமடியாத்தன் கிடக்கு....
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty