நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
01-08-2012 09:18 AM
Comments - 1       Views - 645
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பி;ல் விளக்கமளித்தனர்."நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
meenavan 01-08-2012 05:58 AM
துரித அமுல்படுத்தலுக்குரிய விளக்கமளித்தலா? அல்லது கால நீடிப்பு பெறுவதற்குரிய...... இராஜதந்திரிகளுக்கான விருந்து உபசாரமா?
Reply .
0
3
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty