வெள்ளிக்கிழமை, 25 மே 2012

மீண்டும் பிரதியமைச்சரானார் மேர்வின்

 

 

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா  நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராக மீண்டும்நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சமுர்த்தி ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தையடுத்து மேர்வின் சில்வா பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்திய ஒழுக்காற்றுக் குழு மேர்வின் சில்வா குற்றவாளி அல்ல எனத் தெரிவித்திருந்தது.
 

Views: 1728

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.