வெள்ளிக்கிழமை, 25 மே 2012

மரண அறிவித்தல்

இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டபிள்யூ.பி.பி.அபேதீர, நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு...

யாழ். திருநெல்வேலி மணல்த்தறை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் நீராவியடியை வதிவிடமாகவும்  கொண்ட சபாபதி தனபாலசிங்கம் இன்று வெள்ளிக்கிழமை...

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தாமுத்து சக்திவேல் (Retired Senior Engineer – Sri Lanka Telecom)...

யாழ். தொண்டமனாற்றில் பிறந்து பளையில் வசித்துவந்து தற்சமயம் சுவிஸில் வாழ்ந்துவந்த பரமானந்தம் பிரேமவாசன் (ராசா) நேற்று செவ்வாய்க்கிழமை சுவிஸில் காலமானார்...

சிரேஷ்ட ஊடகவியலாளரும் வன்னிப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளருமான தம்பு விவேகராசா 17.09.2011 அன்று காலமானார்....


ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி றஞ்சனி ஒஸ்வோல்ட் இன்று செவ்வாயக்கிழமை 11 மணியளவில் இறம்பைக்குளத்தில்...

இலங்கை தமிழோசை சர்வதேச வானொலியின் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளரின் மூத்த வாப்பாவும் காத்தான்குடி பஸ்டிப்போ முகாமையாளரும் சிரேஷ்ட...

திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியரும் சன்ரைஸ் கழகத்தின் அங்கத்தவருமான  கந்தையா...

திருமதி சிவராசா நாகம்மா (நாகேஸ்வரி)

புன்னாலைக்கட்டுவன் பிரபல வர்த்தகரும் இராஜன் மில்ஸ் உரிமையாளருமான காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை இராசரத்தினத்தின் (எஸ்.ஆர்.) அன்புத் துணைவியார் பரமேஸ்வரி இராசரத்தினம் 05.06.2011 ஞாயிறு காலை காலமானார். ....

கும்புறுபிட்டியை பிறப்பிடமாகவும்  திருகோணமலை உவர்மலை 108, லோவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் விஜயலட்சுமி...

காரைதீவு, முதலாம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை, உவர்மலை, கோணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட...

altடச்சு வீதி, உடுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நாகேந்திரம் (ஓய்வுபெற்ற வருமானவரி மேற்பார்வையாளர், பிரதேச சபை, சுன்னாகம்) 27.10.2010 புதன்கிழமை காலமானார்...

altமுகமாலையைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி வடக்கு, இலுவம்பிள்ளையார் கோயிலடி, மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிதம்பரலிங்கம்  24.10.2010 ஞாயிற்றுக்கிழமை காலமானார்...

altசித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவயோகம் 27.10.2010 காலமானார்...

altநீர்வேலியைப் பிறப்பிடமாகவும் பிடாரியம்மன் கோயிலடி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தீசன் பிரியதர்சினி 25.10.2010 திங்கட்கிழமை காலமானார்...

altமலேசியாவைப் பிறப்பிடமாகவும் வடகோப்பாய் பிராம் பற்றையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரா ஜேஸ்வரி தியாகராஜா 25.10.2010 திங்கட்கிழமை கால மானார்...

altஅரியாலையைப் பிறப்பிடமாகவும் அரியாலை சின்னாலங்கண்டு லேனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பாலசுந்தரம் (பேபி - முன்னாள் சாரதி, மில்க்வைற்)25.10.2010 திங்கட்கிழமை காலமானார்...

altசரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும் நவக்கிரி மேற்கை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா அருளேந்திரன் 19.10.2010 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் காலமானார்....

அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும் சீரணி, சண்டிலிப் பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிற்றம்பலம் 18.10.2010 திங்கட்கிழமை காலமாகிவிட் டார்...

altவட்டு.மேற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு புவனேஸ்வரி 20.10.2010 புதன்கிழமை காலமாகிவிட்டார்...

JPAGE_CURRENT_OF_TOTAL