வெள்ளிக்கிழமை, 25 மே 2012

சிறப்பு கட்டுரைகள்

இதோ, அதோ என்று எதிர்பார்க்கப்பட்ட - முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடைசியாக சிறையில் இருந்து விடுதலை ஆகிவிட்டார்...
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுமார் 27 மாதகால சிறைவாழ்வில் இருந்து மீண்டு வெளியே வந்துள்ளார். இவரை விடுவிப்பதற்கு...((சிறப்புக் கட்டுரை)
"தேர்தல் வரும் பின்னே, பிரசாரம் வரும் முன்னே" என்பதுதான் இப்போது ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா கையிலெடுத்து...
அரசாங்கம் சனிக்கிழமை நடத்திய போர் வெற்றித் தினக் கொண்டாட்டங்களை இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் கொண்டாடினார்களா? குறைந்த பட்சம் தமிழ் மக்கள்...(சிறப்புக் கட்டுரை).
இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் வந்தாலும் வந்தது, நாட்டின் பல்வேறு கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. தேர்தல்...
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனி பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது...
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய....
தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று அடிக்கடி கோருவதை அண்மையில் இந்திய நாடாளுமன்ற தூது...(சிறப்புக் கட்டுரை).
வேலியோடு சென்ற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட மனிதன், அதுகுத்துகிறது, குடைகிறது என்று புலம்பினானாம். அதுபோலவே, தங்களுக்கு...
பெங்களூரில் பெண் விவகாரத்தில் சிக்கி சிறையிலடைக்கப்பட்ட நித்யானந்தா இப்போது புகழ் பெற்ற மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பட்டாபிஷேகம்...
அரசியலில் இரண்டு பகை சக்திகளை பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு கொடிகள்  கடந்த வாரம் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை  ...(சிறப்புக் கட்டுரை).
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில்...(சிறப்புக் கட்டுரை)
கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவும், புலிகளின் மிகப் பெரும் முகாம் அமைந்திருந்ததாகவும் பேசப்பட்ட கஞ்சிகுடியாறு பிரதேசம் நோக்கிய பயணமாக...
வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னரே, கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றால், அதில் போட்டியிடுவது குறித்து கூட்டமைப்பு முடிவு...
தமிழகத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று மீண்டும் ஓர் இடைத் தேர்தல் மோதல் உருவாகப் போகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிரணியில் இருக்கும் தி.மு.க.வும்...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தற்தோதைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழுவதா ......(சிறப்புக் கட்டுரை).
பலத்த சர்ச்சைகளுக்கு நடுவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது.   இந்தப் பயணத்துக்கான திட்டம் ...
இந்தியாவில் இருந்து 12 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்ற குழு, இலங்கை சென்று திரும்பியுள்ளது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள், இரு நாடுகளில் இருந்தும்...
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மதுரை நிகழ்ச்சிகளை புறக்கணித்தவருமான மதுரை மாநகர்...
தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகளைப் பற்றிய விவரங்களை அறிய இலங்கையிலிருந்து நாடாளுமன்ற தூதுக் குழுவொன்று.....(சிறப்புக் கட்டுரை).

JPAGE_CURRENT_OF_TOTAL