விடுதலையானார் பொன்சேகா...
22-05-2012 04:25 PM
Comments - 0       Views - 692

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா திங்கட்கிழமை (21.05.2012) விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவுகளுக்கிணங்க சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின்பேரில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை பெற்று சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பொன்சேகா, தனது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியில் கையசைப்பதையும் சமாதானப் புறாவை பறக்க விடுவதையும் படங்களில் காணலாம்.

"விடுதலையானார் பொன்சேகா..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty