கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருவிழா
15-06-2012 03:28 PM
Comments - 0       Views - 867

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருவிழா கடந்த புதன்கிழமை (13.06.2012) வெகு கோலாகலமாக நடைபெற்றது. திருவிழா தினத்தன்று மாலை புனித அந்தோனியார் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.
"கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருவிழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty