மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா
29-08-2012 06:46 PM
Comments - 0       Views - 897

மன்னார் மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா கடந்த 15ஆம் திகதி நடைபெற்றது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூபப் பவனியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் நடைபெற்றது.

ஆவணி 15ஆம் நாள் மரியன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளாகும்.  (படங்கள்:- சமந்த பெரேரா)
"மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty