innerback
innerback

8 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
27-05-2012 03:16 PM
Comments - 0       Views - 403
                                                                                                            (கவிசுகி)
யாழ்.கைதடி பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயது நபரொருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேற்படி நபரை நாளை திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
"8 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty