innerback
innerback

பொலன்னறுவையில் 81 வயதான ஒருவர் அடித்துக் கொலை
05-06-2012 11:00 AM
Comments - 0       Views - 478
பொலன்னறுவையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 81 வயதான ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவர் இச்சம்பவத்தின்போது தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது கூக்குரல் கேட்டு  வீடுகளை விட்டு வெளியே வந்த கிராமவாசிகள் சந்தேக நபரை தாக்கியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் சந்தேக நபரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
"பொலன்னறுவையில் 81 வயதான ஒருவர் அடித்துக் கொலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty