செய்தி
மீண்டும் பிரதியமைச்சரானார் மேர்வின்
மீண்டும் பிரதியமைச்சரானார் மேர்வின்
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 21:25
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராக மீண்டும்நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சமுர்த்தி ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தையடுத்து மேர்வின் சில்வா பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்திய ஒழுக்காற்றுக் குழு மேர்வின் சில்வா குற்றவாளி அல்ல எனத் தெரிவித்திருந்தது.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 518
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
09-02-2012 02:00 AM Hits:1009
|
09-02-2012 01:11 AM Hits:908
|
.gif)
.jpg)
