தேசிய சிறுவர் நாடக விழாவில் தாத்தா சொன்ன கதை நாடகம்
20-09-2011 06:49 PM
Comments - 0       Views - 801

 

கொழும்பு, ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்று வரும் 'தேசிய சிறுவர் நாடக விழா 2011' வின் 9 ஆம் நாளான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 'அங்கலுத் அபே சீயா வகேமய்', 'ரத்ரந்த பித்தலத', 'சதுரன்கே பாடமக்' ஆகிய சிங்கள மொழி நாடகங்களும் 'தாத்தா சொன்ன கதை' எனும் தமிழ் மொழி நாடகமும், 'மிட் சமர் நைட் டீரீம்' ஆங்கில மொழி நாடகமும் மேடையேற்றப்பட்டன."தேசிய சிறுவர் நாடக விழாவில் தாத்தா சொன்ன கதை நாடகம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty